1. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
2. தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது என தேர்ந்தெடு
3. பரிதிமாற்கலைஞருக்கு 'திராவிட சாஸ்திரி' என்னும் பட்டத்தை வழங்கியவர்
4. 'எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி' என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும்
இவ்வடி இடம் பெற்ற நூல்
5. 'தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' - என அழைக்கப்படும் நகரம்
6. 'உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்;
மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்' என்று கூறியவர் யார்?
7. நாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாடகத் தொண்டாற்றியவர் யார்?
8. கீழ்க்கண்டவற்றுள் பறவைகள்.சரணாலயம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடு
9. ஜவஹர்லால் நேரு சிறை வைக்கப்பட்டிருந்த அல்மோரா சிறைச்சாலை எந்த மாநிலத்திலுள்ளது என்பதை தெரிவு செய்க
10. கண்ணதாசன் படைத்த நாடகம்